நிறைவடைந்தது படப்பிடிப்பு.! பஸ் மீது ஏறி நன்றி சொல்லிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இன்றும் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் விஜய் பஸ் மீது ஏறி சிறுது நேரம் கையசைத்துவிட்டு, இன்றுடன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சி முடிவதால் ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது மாஸ்டர் படக்குழு, இதில் விஜய், ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் … Read more

காதலர் தினத்துக்கு இதை செய்து உங்க காதலியை அசத்துங்க!

காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க.  காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க. பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் … Read more

தளபதிக்கு தங்கையாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

விரைவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன். நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம்,இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் … Read more

தங்க்ஸ் நெய்வேலி…செல்பியோடு நடிகர் விஜய் ட்விட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்  நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் … Read more

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்!வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகன்!அதிர்ச்சி தகவல்!

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்.அதிர்ச்சி அடைந்த மணமகனின் குடும்பத்தினர். கேரளாவில் உள்ள திருரான்கடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற இருந்துள்ளது.முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் மண்டபத்தில் இருந்து மாயமாகியுள்ளார். விசாரணையில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது.இதனால் மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தங்களது குடும்ப மானம் போய்விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறொரு மணப்பெண்ணை தேடியுள்ளனர்.இதன் காரணமாக செருப்பரா பகுதியை … Read more

கொரோனாவில் இருந்து மீண்ட முதல் இந்திய மாணவி.! விரைவில் வீடு திரும்புவார்.? மருத்துவர்கள் அறிவிப்பு.!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் … Read more

#Breaking : விஏஓ தேர்வில் முறைகேடு- 2 பேரை அதிரடியாக கைது செய்த சிபிசிஐடி

2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கியதாக 2 விஏஓ-க்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த பன்னீர்செல்வம்,சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் ஆகியோர்  கைது  செய்யப்பட்டுள்ளனர் .இடைத் தரகர் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று  சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். 

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது – பாஜக

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது.  70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.இதனிடையே தேர்தலுக்கு முன் வந்த கருத்து கணிப்புகளும் ,தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்புகளும் சரி ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பிந்தைய கருத்து … Read more

மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம்!

மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் … Read more

தீவிர கண்காணிப்பில் கேரள எல்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை … Read more