தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் பிரபலத்தின் மீது காதலி புகார்.!

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இப்போட்டியில் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.  கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் நன்றாக பயன்படுத்தி போட்டியில் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். … Read more

#INDvNZ: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி..!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் இறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.இப்போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் … Read more

4-வது டி20..! போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது..!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார் . இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தனர். முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். … Read more

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார். காவல்நிலையத்தில் புகாரளித்த சனம் செட்டி. கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் … Read more

கவர்ச்சி உடையில் தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை!

கவர்ச்சி உடையில் தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை. இணையத்தை கலக்கும் புகைபபடம். நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர்  ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் தனது … Read more

இரத்த பரிசோதனை கட்டாயம்.! நடவடிக்கைகள் தீவிரம்.! பீதியில் பொதுமக்கள்.!

சீனாவில் அச்சுறுத்தி வரும் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல்வேறு நடவெடிக்கைகள் எடுக்கப்பட்டு, சீனாவில் இருந்து வந்து சேருவோரிடம் கட்டாய ரத்த பரிசோதனை செய்து வருகிறது. சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் … Read more

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல்!

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல். இவருக்கு ஜோடியாக களமிறங்கும் துல்கர் சல்மான்.  நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர், தற்போது இயக்குனர் சங்கர்  இயக்கத்தில், உருவாகி வரும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தற்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தின் காதாயநாயனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் … Read more

#INDvNZ: மனீஷ் பாண்டே அரைசதம்.! நியூஸிலாந்து அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு.!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை … Read more

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். … Read more

ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். … Read more