மக்கள் செல்வன் நடித்த “ஓ மை கடவுளே” ட்ரைலர் இதோ..!!

அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’. படத்தில் அசோக் செல்வனும், ரித்விகா சிங்,விஜய் சேதுபதி நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய  ‘ஓ மை கடவுளே’. இப்படத்தின் கதானாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகியாக ரித்விகா சிங்கும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நாடித்துள்ளார்.இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 14ம் … Read more

முள்ளங்கியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

முள்ளங்கி நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல ஒரு காய்கறி ஆகும். இதில் வைட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இதில், விட்டமின் ஏ, கே, பி2, பி5, கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உள்ளுறுப்புகள் மற்றும் உடல் நிலையில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்க பயன்படுகிறது. அவை என்னவெல்லாம் என்பதை பாப்போம். பயன்கள்: … Read more

#BREAKING: திமுக எம்.எல் .ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது. சென்னை குற்றப்பிரிவு போலீஸ் இன்று காலை முதல் செந்தில் பாலாஜியின் அலுவலகம் , வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை முதல் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் … Read more

அடேங்கப்பா என்ன ஒரு பொருத்தம்! அதுல லாஸ்லியா! இதுல கவின்!

முதலிடத்தை பிடித்த லொஸ்லியா மற்றும் கவின்.  மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.  கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் லாஸ்லியா மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழில், கடந்த ஆண்டு தொலைக்காட்சியில் அதிகமாக பிரபலமான ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் பெண்கள் பட்டியலில் … Read more

‘சைக்கோ’ படம் 7 நாட்களில் இவ்ளோ வசூலா!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான  திரைப்படம்  ‘சைக்கோ’. இத்திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் விவரம். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’.ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் … Read more

முட்டை பிரியர்களா நீங்கள், அப்போ இந்த வீடியோவை பாருங்கள்!

நாம் அன்றாடம் வாழ்க்கையில் சலிக்காமல்  உண்ணும் உணவு என்றால் அதில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் அதிகம் புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த முட்டையை அவித்தோ பொரித்தோ சாப்பிடுவது வழக்கம். ஆனால், அவித்த பின்பு முட்டையை உரிக்க சிலர் மிகவும் பாடுபடுவார்கள். ஆனால், தற்போது அந்த அவித்த முட்டையை எப்படி விரைவில் உடைத்து சாப்பிடுவது என்பது பற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ, Apparently, I’ve been cracking open hard boiled … Read more

#BREAKING:பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு : 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு ?

கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும், எழுத முடியாதபடி உத்தரவிட முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி ( teachers recruitment board ) ஆசிரியர் … Read more

கனிமொழி தொடர்ந்த வழக்கு ! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ,இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு … Read more

#Breaking : நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் … Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை! மூன்றாவது குழந்தைக்கு தாயானார்!

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அரிதாகி, பின் பிரபலமான நடிகை திவ்யா உன்னி. மூன்றாவது குழந்தைக்கு தாயானார்.  மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அரிதாகி, பின் பிரபலமான நடிகை திவ்யா உன்னி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டாக்டர் சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 2016- இவர்கள் இருவரும் இடையே விவாகரத்து ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் 2018ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் … Read more