இன்றைய (01.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று அதிர்ஷ்டமான நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ரிஷபம் : இன்று எதிர்பார்க்காத வெற்றிகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நினைத்த காரியம் நடைபெறும். மிதுனம் : இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். கடினமான சூழல்கள் காணப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் மன ஆறுதல் கிடைக்கும். கடகம் : இன்று திருப்திகரமான வரங்கள் கிடைக்காது. திட்டமிட்ட செயல்களை நடத்த முயற்சி வேண்டும். முக்கிய … Read more

இந்தியாவில் பிறந்தது 2020-ஆம் ஆண்டு

புத்தாண்டு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.  இந்தியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது.  ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.2019-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து 2020 -ஆம் ஆண்டு பிறந்துள்ளது  இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் தான் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது. இந்திய நேரப்படி மாலை … Read more