குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை ,தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை நான்கு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது .ஏற்கனவே கருப்பானதி , அடவி நயினார் கோவில் அணை மற்றும் குண்டாறு அணை  ஆகியவை நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தற்போது குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதனால்  குற்றாலத்தில்  சுற்றுலாப் பயணிகள் குளிக்க … Read more

வரலாற்றில் இன்று (டிசம்பர் 1) -இலங்கை அணிக்கு உலக கோப்பையை வென்றுகொடுத்த வீரருக்கு பிறந்தநாள்

அர்ஜுன ரணதுங்க இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவர் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி பிறந்தார். இவர்  இடதுகை பேட்ஸ்மேன் ஆவார்.மேலும் சூழல் பந்து வீசவும் தெரிந்தவர் ஆவார்.இவர் தலைமையில்  விளையாடிய இலங்கை அணி 1996 -ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது.இவர் 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார். இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 -ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால்  தேர்வு செய்யப்பட்ட … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ்-அரை கப் துருவிய தேங்காய் -3 மேசைக்கரண்டி உப்பு -தேவையான அளவு எண்ணெய் -அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் -இரண்டு சிட்டிகை கறிவேப்பிலை -ஒரு கொத்து  செய்முறை: சோயா பீன்ஸை … Read more

இன்றைய (01.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் எண்ணத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கடவுளை வணங்குவது தியானம் மேற்கொள்வது போன்றவை உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மன அமைதி இருக்கும். ரிஷபம் : இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு உகந்தநாள் அல்ல. நீங்கள் எதிர்பார்த்த பலன் தாமதமாக கிடைக்கும். எதனையும் எதிர்பார்க்க கூடாது. மிதுனம் : எந்த ஒரு விஷயத்தையும் அமைதியாக கையாள வேண்டும். ஆன்மிக ஈடுபாடு உடன் எந்தவித செயலையும் செய்தால் அது உங்களுக்கு சாதகமாக மாறும். கடகம் : முன்னேறுவதற்கு … Read more