இந்த புத்தாண்டு உங்கள் மனைவிக்கு இந்த மாதிரி பரிசு கொடுத்து பாருங்களேன்..!!

தற்போது புதிய வருடம் பிறக்க போகிறது,அதனால் உங்கள் மனைவிக்கு ஏதாச்சும் வாங்கி கொடுத்து அசத்துங்கள். அதிலும் உங்கள் மனைவிக்கு பிடிச்ச பொருள்களை வாங்கி கொடுத்தால் அத விட எதுங்க பெரிசாக இருக்கும். 2019 ஆண்டு முடிவதற்கும் 2020ஆண்டை வரவேற்க இன்னும் சில நேரங்களே உள்ளது, வருகிற புத்தம்புதிய வருடத்தை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம், என்று யோசிச்சீர்களா அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன்பு த்தாண்டை … Read more

BREAKING: ரயில் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்வு.!

ரயில் கட்டண உயர்வு  இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு சதாப்தி மற்றும் ராஜதானி ஆகிய ரயில்களுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு ரெண்டு பைசாயும் , குளிர்சாதன வசதி வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண … Read more

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

ஜனவரி 6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.மேலும்  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்  கொறடா சக்கரபாணி தெரிவித்துளளார். 

வரலாற்றில் இன்று(31.12.2019).ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்..!

திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல் உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார். ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் … Read more

 ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த தளபதி 64 போஸ்டர் இதோ! மாஸ்டர் ( MASTER )!

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என … Read more

இந்த புத்தாண்டு முதல் தனது பெயரை மாற்றிக் கொண்ட ஆரி.!

நடிகர் ஆரி “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார். நடிகர் ஆரி  தமிழ் சினிமாவில் “ஆடும் கூத்து “திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நடிகர் ஆரி இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் … Read more

பிறந்தது 2020 ஆம் ஆண்டு – வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம்

புத்தாண்டு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.  முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.  ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.2019-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2020 -ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் தான் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக … Read more

2019-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய டாப் 10 தலைப்புகள்.!

கூகுள் நிறுவனம் ஆண்டு இறுதியில் சிறந்த தலைப்பின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். 2019-ம் ஆண்டின் அரசியல் மற்றும் பல்வேறு சிறப்பு குறித்து 10 நிகழ்வுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்டு இறுதியில் அதிக தேடப்பட்ட முக்கிய தலைப்புககளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தற்போது கூகிள் 2019-இல் கூகுளில் முக்கிய தலைப்புககளின் முதல் 10 தலைப்பின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் … Read more

இந்த மொபைல் ‘ஆப்’ இருந்தால் போதும்! இனி சென்னையில் பார்க்கிங் நெரிசல் தொல்லையே கிடையாது!

சென்னையில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும், அதன் பார்க்கிங் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த புதிய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது.  இந்த ஆப்பை பயன்படுத்தி பார்க்கிங் செய்தால் இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய யோசனையை அறிமுகப்படுத்த உள்ளது. … Read more

நான் அரசியலுக்கு வருவது உறுதி- அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத நடிகர் ஆவார். இன்றோடு அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில்,சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்.நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் … Read more