பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் – சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார் சிதம்பரம். இந்தநிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பொருளாதார நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருக்கிறார்.பொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது .பொருளாதார வளர்ச்சி பின்னடைவு காரணத்தை அரசால் கணிக்க முடியவில்லை. ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை தருகிறது .அங்குள்ள  … Read more

கெளதம் மேனன் இயக்கியுள்ள முதல் வெப் சீரிஸ்! குயின் ட்ரைலர் இதோ!

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படம் வெப் சீரிஸ் என கூறப்பட்டது. ஆனால், அண்மையில் அந்த வெப் சீரிஸின் மற்றொரு இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறுகையில், ‘ இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்இல்லை ‘ என கூறினார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கியள்ளார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரம்யாகிருஷ்ணன் பெரிய வயது நாயகியாக நடித்துள்ளார். சிறிய வயது நாயகியாக விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக … Read more

ஆண்களே.. பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கிறது தெரியுமா?

பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது சொல்வதுண்டு. அதிலும் இது சாத்தியமா என்றால் இல்லை. பெண்கள் இல்லாத உலகம் நல்லா இருக்கும் என்று கேட்டால் அது சாத்தியமா என்றால் இல்லை. மேலும் எப்படி ஆண்களைப் பிடிக்காத பெண்கள் இருக்கிறார்களோ அதேப்போல பெண்களைப் பிடிக்காத ஆண்களும் இருக்கிறார்கள். ஆண், பெண், திருநங்கை, திரு நம்பிகள் என்ற பாலினங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதிலும் சில காரணங்களால் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் அதிகம் … Read more

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு-நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை  முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது  உச்சநீதிமன்றம்,பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா?  என்று கேள்வி எழுப்பியது.இதற்கு 9 புதிய மாவட்ட தொகுதி மறுவரையறைக்காக முழு தேர்தலுக்கு ஏன் தடை விதிக்க … Read more

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த வெங்கட் பிரபு! அப்போ சிம்புவின் மாநாடு?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி விட்டது. இந்த படத்தில் சத்தியராஜ், சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென தெரியவில்லை. அதற்கிடையில் சிம்புவை வைத்து மாநாடு எனும் படம் எடுப்பதாக இருந்தது. அதற்கிடையில் சிம்பு ஷூட்டிங் வராததால் படம் டிராப் என கூறப்பட்டது. அதற்கடுத்து இப்படம் ஜனவரியில் தொடங்கம் எனக்கூறப்பட்டது. நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு ராகவா லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே … Read more

ராக்கி பாய் பிறந்தநாளில் வெளியாக உள்ள கேஜிஎப்-2 பிரமாண்ட அப்டேட்!

சென்ற ஆண்டு இதே டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் கேஜிஎப். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்தில் யாஷ்  தனது நடிப்பின் மூலம்ராக்கி பாயாக அசத்தி இருந்தார். இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடித்துவருகிறார் .கதாநாயகனாக யாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

இன்றய தங்க விலை என்னனு தெரியுமா..!!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்க விலையில் மாற்றமில்லை. தற்போது கிராமிற்கு ரூ.3,648 க்கும் சவரனுக்கு ரூ 29,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.30,472 க்கும், கிராம் ரூ.3.809க்கும்,வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ 48.60க்கும்,கிலோ வெள்ளி ரூ.47,600 க்கும் விற்கப்படுகிறது.

அட்லீக்கு நோ! இரட்டை இயக்குனர்களுக்கு ஓகே! ஷாருக்கான் அதிரடி முடிவு?!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை குவித்துள்ளார் இயக்குனர் அட்லீ. இவர் மீது பல கதை காப்பி என கூறப்பட்டாலும் படங்களை ரசிகர்கள் கொண்டாடும் படி எடுப்பதில் அட்லீ கில்லி. இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. இன்னும் அந்த அறிவிப்பு வெளியாக வில்லை. அதற்குள் ஷாருக்கான் … Read more

லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியுடன் உடன் டூயட் படப்போவது ஸ்ருதியா? நயனா?

சென்னை பிரபலமான துணிக்கடை அதிபர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி விளம்பர படங்களை அடுத்து ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க உள்ளார். ஜே.டி & ஜெர்ரி ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார். இப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார். அதுபோல ஒரு முன்னணி ஹீரோயினும் நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் … Read more

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன்! மீட்க போராடிவரும் மீட்புக்குழுவினர்!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில்  4 வயது மிக்க ஒரு சிறுவன் தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த தோட்டத்தில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தற்போது சிறுவன் 15 அடி ஆழத்தில் இருக்கிறான். அவனுக்கு தற்போது ஆக்சிஜன் … Read more