ரீல் லைஃபில் ரஜினி அண்ணாமலை,ஆனால் ரியல் லைஃபில் நான்தான் அண்ணாமலை -ஹெச்.ராஜா பேச்சு

ரியல் லைஃபில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா பாஜக தேசிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த வகையில் மதுரையில் வைகை மாநாடு என்ற மாநாடு நடைபெற்று வருகிறது.இந்த விழா 12 நாட்கள் நடைபெறும்.இன்று இந்த விழாவில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக   பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்பொழுது அவர் … Read more

தல 60 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தல 60 படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக, தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹுமானிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், … Read more

கரூரில் இரட்டை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கரூரில் உள்ள குளம் ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டியதற்காக தந்தை ராமன் மற்றும் அவரது மகன் நல்லதம்பி இருவரையும் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

பக்ரீத் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பக்ரீத். இப்படத்தில், விக்ராந்த், வசுந்தரா உட்பட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வகையில் உள்ளது!

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளானது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசானது, ‘ ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவான வருமானம் உடையவர்கள், 5 ஏக்கருக்கு குறைவான விவாசாய நிலம் உள்ளவர்கள். 1000 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வீடு வைத்திருப்பவர்கள்’ என வரைமுறை விதித்து, இதற்குள் வரையறுக்கபடுபவர்கள், இந்த இடஒதுக்கீடு குறித்துஉச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு விசாரணை அண்மையில் உச்ச … Read more

உஷார் மக்களே… ட்ரூ காலர் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு!

ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுகிறது. இந்நிலையில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி UPI வாங்கி பரிவர்த்தனைகள் செய்யும் வசதி  அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ட்ரூ காலர் செயலியில் ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து பயனாளர்களுக்கு தன்னிசையாக UPI வாங்கி பணபரிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டு , பயனாளர்களுக்கு குறுந்செய்தியும் அனுப்பப்பட்டது. இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடத்ததாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்தது.மேலும் இதனால் … Read more

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்தியில் வெளியாகி ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்தில் … Read more

சுவையான நண்டு ரசம் செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை வைத்து பல வகையான உணவுகளை செய்கிறோம். இந்த உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான நண்டு ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நண்டு – கால் கிலோ மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் – … Read more

இந்த கீரையை உங்களுடைய உணவில் வாரம் இருமுறை சேர்த்து கொள்ளுங்கள் !இந்த நோயெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காதாம் !

நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நாம் பரட்டை கீரையை நாம் உணவில் சேர்த்து அடிக்கடி சேர்த்து வருவது மிகவும் நல்லது. இந்த கீரை நமது உடலில்  இருக்கும் பல நோய்களை கட்டுபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கீரையை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை  பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கண்பார்வை : பரட்டை கீரையில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால் இது நமது … Read more

biggboss 3: எனக்கும் கவினுக்கும் இருக்குற ஃபரன்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும்! யாருக்கும் தனியா சொல்லணும்னு அவசியம் இல்லை!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இன்று மொட்ட கடுதாசி என்ற டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லாஸ்லியா அவர்கள் பேசுகையில், எனக்கும், கவினுக்கும் இருக்குற ஃபரன்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும், இதை நான் யாருக்கும் … Read more