வாக்களித்த பின் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாக, மாடல் அழகியாக வலம் வந்தார். மேலும் இவர் 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், இவர் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாக்களித்த பின், அவரது விரலில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ … Read more

ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் வென்ற அஜித் மகள் ! வைரலாகும் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக “என்னை அறிந்தால் ” திரைப்படம் மூலம் பிரபலமானவர் அனிகா. இவர் “என்னை அறிந்தால் “திரைப்படத்தில்  அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். பிறகு  “விஸ்வாசம்” திரைப்படத்தில் மீண்டும் மகளாக களமிறங்கினர். இப்படத்தின் மூலம் பல பாராட்டுகளையும் பெற்றார். “விஸ்வாசம்” திரைப்படம் 100 நாட்கள் கடந்து மாபெரும்  வெற்றியும் பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த  ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அனிகா வெற்றி பெற்று உள்ளார். தான் பரிசு வாங்கியதை தனது … Read more

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய … Read more

கோமதிக்கு ரூ.15 லட்சம்,வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம்-அதிமுக அறிவிப்பு

கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 … Read more

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் செய்த செயலை பாருங்க!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து, மே.1ம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள், டிஜிட்டல் அடித்து, பிறந்தநாளை … Read more

உலக நடன தினத்தை முன்னிட்டு ராய் லட்சுமி பதிவிட்டுள்ள வைரல் வீடியோ!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நீயா-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி உலக நடன தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bw2hKmclNPY/?utm_source=ig_web_copy_link

ஹிந்தியில் களமிறங்கும் காஞ்சனா-3! ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காஞ்சனா படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது காஞ்சனா-3 இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கான  அனைத்து வேலைகளும் துவங்கியுள்ளது. காஞ்சனா படத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில், இயக்குனர் அக்ஷய் குமார் … Read more

இன்றைய(ஏப்ரல் 30) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல்  நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.75.90 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.70.44 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்

அவரை போல் என்னால் நடிக்க இயலாது! இருப்பினும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன் : கவுதம் கார்த்திக்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தேவராட்டம்”. இத்திரைப்படத்தில் மஞ்சுமா மேனன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர்  நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மாலைக்காட்சியாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த ட்ரைலரை மக்களோடு இணைந்து பார்ப்பதற்காக, கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு சென்றுள்ளனர். ட்ரைலரை பார்த்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவுதம் கார்த்திக், செல்லப்பிள்ளை என்ற … Read more

அடுத்த வசூல் வேட்டைக்கு தயார்!மெகா கூட்டணி உடன் ஹிந்தியில் ரீமேக் செய்யும் காஞ்சனா

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு மக்கள்  நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் “காஞ்சனா3” வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பும்,பாராட்டுகளையும்,பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில்  ராகவா லாரன்ஸ் இதற்கு முன் நடித்த “காஞ்சனா”படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.இப்படத்தில்  அக்‌ஷய் குமார், கைரா அத்வானி ஆகியோர் நடிக்க … Read more