இசை இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது! நடிகர் ரன்வீர் சிங்கின் கலக்கல் வீடியோ!

ரன்வேர் சிங் சிறந்த  இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். பேண்ட் சர்மா பாராத் என்ற  திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் ரன்வீர்சிங் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்னால் எந்த வேலையையும் இசை இல்லாமல் செய்ய இயலாது என்றும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bw38WkWBpSt/?utm_source=ig_web_copy_link

தமிழ் மக்களை பாராட்டி ட்வீட் செய்த மாதவன்! இவரது ட்வீட்டுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் அளித்த பதில் என்ன தெரியுமா ?

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவன், மதுரை கோவில் திருவிழாவில் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட விடீயோவை ட்வீட்டரில் பார்த்துவிட்டு, அந்த விடியோவுக்கு “இந்தியா ஒளிர்கிறது” என ட்வீட் செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டியுள்ள நிலையில், மாதவனின் ட்வீட்டை பார்த்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் பொதுமக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் இப்படி … Read more

காதல் ஜோடிகளான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா-வின் கலக்கல் புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ராஜா ராணி சிரியாவில் நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டனர். இந்த சீரியல் மூலமாகவே இவர் மக்கள் மனதில் நீங்க இடத்தையம் பிடித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் சீரியலில் நடித்தது போல, நிஜத்திலும் கணவன் மற்றும் மனைவியாக இணைய உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவரது காதலியான ஆலியா மானசா மற்றும் அவரது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த … Read more

அஜித் ரசிகர் மோசமாக பேசியதற்கு ! அது உங்க அம்மா தான் என ட்விட் செய்த ஓவியா!

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம்  இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர். தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார். நேற்று  தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா  புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.நேற்று … Read more

அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் !திமுகவினர் எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல்  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான  நேற்று … Read more

இனிமேல் உங்களுக்கு கிரீம் தேவையில்லை! அழகுக்கு அழகு சேர்க்கும் சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பேணி காப்பதில் நாம் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றோம். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இன்று நாம் நமது சருமத்தை பராமரிப்பதற்கு பல கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம். இது நமது சருமத்திற்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில், நாம் நமது சருமத்தை இயற்கையான முறையில் பராமரிப்பதற்கான … Read more

தங்கம் வென்ற தமிழச்சிக்கு உதவிகரம் நீட்டிய மக்கள் செல்வன்!

ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்த்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்க வென்று சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பலரும் பாராட்டி வருவதோடு, பல பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், சினிமா துறையில் ரோபோ சங்கர், ஜி.வி.பிரகாஷ்  போன்ற பிரபலங்கள் தங்களால் இயன்ற பரிசுகளை வழங்கியுள்ள நிலையில், சினிமா துறையில் மட்டுமல்லாது, மக்கள் நலனில் அக்கறை கொண்டவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற ஐஸ்வர்யா ராய் !

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு “ஏக் தில் ஹை முஷ்கில்” திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கினர்.இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இந்நிலையில்  இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் “பொன்னியின் செல்வன் ” திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த  நான்காம் கட்ட தேர்தலில் நடிகை ஐஸ்வர்யா தனது … Read more

என்.ஜி.கே படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சி! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்,

ஃபானி புயல்: புயலே வராத தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடி உதவித் தொகை- உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது . கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல்  தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 730  கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ள பானி புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ஃபானி … Read more