குடையுடன் காற்றில் பறந்த வாலிபர் வைரலாகும் வீடியோ

நான் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே தூக்கி சென்றது. சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன். துருக்கி நாட்டில் ஒஸ்மானியே பகுதியில் காற்று பயங்கரமாக வீசியதால் பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற சாதிக் கோகதள்ளி என்பவர் அந்த குடை உடன் சேர்ந்து பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சாதிக் கோகதள்ளி கூறுகையில், ஹோட்டல் வெளியில் … Read more

இந்த த்ரில் வெற்றிக்கு காரணம் இவர்தான்: டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் புகழாரம்!

 டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேலும் கீழுமாக சென்று கடைசியில் ஒருவழியாக சூப்பர் ஓவரில் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் துவக்க வீரர் பிரித்திவ் ஷா ஆகியோரை புகழ்ந்து பேசினார் இது குறித்து அவர் பேசியதாவது. பிரித்திவ் ஷா அற்புதமான … Read more

தித்திக்கும் தேனில் ஜில்லுனு ஐஸ்க்ரீம் செய்வது எப்படி ?

தேன் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள்  பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. சிலர் ஐஸ்கிரீமிற்கு அடிமையாக கூட உள்ளனர். தற்போது தித்திக்கும் தனில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முட்டை வெள்ளைக்கரு – 10 பால் – 1 லிட்டர் கிரீம் – 500 மில்லி தேன் – 2 கப் வெண்ணிலா எசன்ஸ் – 2 ஸ்பூன் செய்முறை தேன் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில்  முட்டையையும்,தேனையும் … Read more

கிரிஸ் கெய்லின் சாதனைய அசால்டாக காலி செய்த ஆன்ட்ரு ரஸல்!

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார். ரஸல் நேற்றைய போட்டியில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் டி.20 போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் (மிக குறைந்த பந்துகள்) கிரிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ஆண்ட்ரியூ ரசல் முதலிடம் பிடித்துள்ளார். 621 பந்துகளில் 1000 … Read more

தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் … Read more

ரோகித் சர்மாவிற்கு அபாராதம்: எத்தனை லட்சம் தெரியுமா? ஐபிஎல் ஆரம்பமே அதகளம்!

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஆன்ட்ரு டை ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் சிறப்பாக அமைந்தது.தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினார்கள்.அதிரடியாக விளையாடிய இருவரும் ஒருகட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.ரோகித் 32 ரன்களிலும்,டி-காக் 60 ரன்களிலும் வெளியேறினார்கள். … Read more

தேர்தல் பற்றி போலியான செய்தியை பேஸ்புக்கில் பதிவு செய்த 9 பேர் கைது!

தாய்லாந்து நாட்டில் பேஸ்புக்கில் தேர்தல் கமிஷனர் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் 6 லட்சம் போலி வாக்குகளை சேர்த்து உள்ளனர் என போலியான செய்தியை  பதிவு செய்தனர். தாய்லாந்து நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் கடந்த 24-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில்  மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்குஅளித்தனர். ராணுவத்தின் ஆதரவை பெற்றுள்ள பாலங் பிரச்சாரத் கட்சி முன்னணியில் உள்ளதாக தேர்தல் கமிஷன் முதலில் அறிவித்தது பின்னர் … Read more

செம்பருத்தி பூ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த … Read more

வீடியோ: செம்ம டைவ் அடித்து ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பன்ட்!!

கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணியின் கிரிச் லின் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடினார். இவரது விக்கெட்டை எடுக்க டெல்லி வீரர்கள் திணறினர். ஆனால் 6வது ஓவரின் 5வது பந்தில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் ரபாட அற்புதமாக பந்து வீசி … Read more

தனது மகனுடன் வெளிநாட்டில் சுற்றி வரும் தளபதி! இதற்காகத்தானா!

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தளபதி விஜய். இவரது படங்கள் ரிலீசானால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய பட மொன்றில் நடித்து வருகிறார். விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங்  ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் தனது மகனின் படிப்பை கவனிக்க அவர் படிக்கும் கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். அவரது மகன் சஞ்சய் வெளிநாட்டில் மேற்படிப்பு … Read more