நடிகர் ரஜினிகாந்த் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு….!!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் ரஜினி இருவேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2.0 படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தபடத்தில் நடிகர் ரஜினி இருவேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்றும், அவர் … Read more

” எல்லையில் பதற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை ” உள்துறை அமைச்சர் ஆலோசனை…!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகின்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக … Read more

நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்…!!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த கீரை யானைக்கால் நோயை குணப்படுத்துமா….?

வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் … Read more

நடிகை பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

நடிகை பிரியாஆனந்த் தமிழில் “வாமனன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். “ஆதித்யா வர்மா” படத்தில் நடிக்க உள்ளார். பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. நடிகை பிரியாஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “வாமனன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு எதிர்நீச்சல்” , “வை ராஜா வை”,ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவான  படம் “எல்.கே.ஜி”.இப்படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் … Read more

” திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி ” ராஜேந்திர பாலாஜி கிண்டல் ….!!

தமிழகத்தில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றது. திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார்.   பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். மேலும் மாறி மாறி அவரவர்கள் கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா_வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடந்தது. சிவகாசியில் … Read more

உலகிலே அதிக சேமிப்பு திறன் கொண்ட SD கார்ட் இதுதாங்க! எவ்ளோ சின்னதுனு நீங்களே பாருங்க

நமது நினைவுகளை சேமித்து வைப்பதற்கு முன்பெல்லாம் போட்டோ ஆல்பம் போன்றவை இருந்தன. ஆனால், தற்போதைய கால சூழலில் அதையெல்லாம் பெரிய அளவில் யாரும் விரும்புவதில்லை. மாறாக அவற்றை சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோர் செய்து வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை பென்டிரைவ், SD கார்ட் போன்றவை தான். கணினி போன்றவற்றில் சேமிக்கும் போது சில நேரங்களில் இந்த வகையான தகவல்கள் வைரஸ், ஓ.எஸ் பாதிப்பு ஆகிய காரணங்களால் தகவல்கள் அழித்து … Read more

நடிகை சமந்தாவின் கவர்ச்சி லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

தமிழில் “பானா காத்தாடி ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். நடிகை சமந்தா”சூப்பர் டீலக்ஸ் “படத்தில் நடித்துள்ளார். நடிகை சமந்தாகவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா .தமிழில் “பானா காத்தாடி ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இவர் பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து நடித்துள்ளார்.நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.திருமணத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் … Read more

மருத்துவராக களமிறங்கும் நடிகை அமலாபால்….!!!

நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.இவர் ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் அனுஷ்பிள்ளை இயக்கத்தில் உருவாகவிருக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம் கேரளாவில் ஒரு டாக்டர் கையாண்ட வழக்கின் உண்மை கதையாகும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த … Read more

நடிகை புவிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

இந்திய நடிகையான புவிஷா ஒரு சிறந்த நடிகை. நடிகை புவிஷாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்திய நடிகையான புவிஷா ஒரு சிறந்த நடிகையாவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோஅந்தபுகைப்படங்கள்…,