அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர்…..நெருப்பு வைத்து ரயில்களை இயக்கும் நிலை…!!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையனை குளிரை சமாளிக்க இரயில் தண்டவாளத்தில் நெருப்பை வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சில நாட்களாக வரலாறு காணாத குளிர் மக்களின் வாழ்க்கை நிலையை முடக்கியுள்ள்ளது.மேலும் கடுங்குளிரின் தாக்கத்தால் அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்த குளிரின் தாக்கத்தால் விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோ நகரில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையை முடக்கிய கடும் குளிரால் ஏரிகள் முழுவதும் உறைந்து … Read more

பரபரப்பான சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்!!!

பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது. 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டு முன்வைத்த பட்ஜெட்டும் இதுவரை இல்லாத நடைமுறையிலான முழு பட்ஜெட் தான் . இதற்க்கு காங்கிரஸ் கட்சி பாஜக_வின் இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வருகின்ற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால … Read more

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   பிரதமர் நரேந்திர மோடி  கூறுகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அட்வெஞ்சராக கார்த்தி கலக்கியிருக்கும் ‘தேவ்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா!!!

கடைக்குட்டி சிங்கம் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘தேவ்’. இந்த படத்தை ரிலயன்ஸ் என்டெய்ர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது. ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், மற்றும்.ஹாரிஸின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லரை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரில், கார்த்தி அட்வெஞ்சர் விரும்பியாக நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. DINASUVADU

முன்னனி இயக்குனர்களின் பாராட்டு மழையில் ராமின் ‘பேரன்பு’!!

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பேரன்பு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில்  திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அண்மையில் பிரீமியர் காட்சி காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த இயக்குனர்கள், கே.எஸ்.ரவிகுமார், மோகன் ராஜா, சமுத்திரகனி, வெற்றிமாறன், சிம்பு தேவன், சசி, சீனு ராமசாமி, பாலாஜி … Read more

வாகன நிறுத்தம் அமைக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்…….!!

முசாபராபாத் பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கண்ணீர்  புகை குண்டுகளை வீசி கலைக்கப்பட்டது பாகிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் முசாபராபாத்தில் உள்ள ஆசாத் பல்கலைகழக மாணவர்கள், வாகன நிறுத்தம் அமைக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் ஒருகட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சாலைகளில் அதிகளவில்  திரண்ட மாணவர்கள், தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து கலைந்து செல்லாமல் போராட்டத்தில் … Read more

முடி கொட்டாமல் வேகமாக வளர இந்த 6 உணவுகளை தினமும் சாப்பிட்டு வாங்க..!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வித அழகை அள்ளி தருவது இந்த முடிகள் தான். முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களின் கற்பனை சற்று மோசமானதாக இருந்தால் உங்களுக்கு அழகான முடி வேண்டும் என்றே அர்த்தம். முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி வளர்தல் இப்படி பலவித முடி சார்ந்த பிரச்சினைகள் உண்டு. இந்த தொகுப்பில் முடி கொட்டாமல் இருக்கவும், வேகமாக வளரவும் எந்தெந்த முக்கிய உணவுகளை தினமும் … Read more

ஆண்களின் உடலில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்..!

புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் … Read more

சபரிமலை விவகாரம்: மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.சபரிமலை விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ஆணைக்கு எதிரான … Read more

அதிகாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ முதல் காட்சி!!!

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்னர் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் நாளை ஜி.கே.சினிமாஸ் தியேடட்ரில் இப்படம் அதிகாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. DINASUVADU