“ரஜினியுடன் எந்த வித்தியாசமும் இல்லை” மனம் திறந்த நடிகை திரிஷா..!!

“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார். சென்னை, திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி … Read more

நடிகை சமந்தாவின் மாற்றம் இதுக்காகத்தான…?

நடிகை தமன்னா தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக திடீரென்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறி இருக்கிறார். இதுகுறித்து நடிகை தமன்னா  கூறியதாவது:– ‘‘நான் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். மீன் மற்றும் இறைச்சிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் அசைவ உணவுகளைத்தான் சாப்பிடுவேன். இப்போது எனது நாய்க்குட்டிக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். எனது வீட்டில் ‘பெப்பிள்’ என்ற நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறேன். எப்போதும் அந்த நாய்க்குட்டியுடன்தான் விளையாடுவேன். … Read more

“OPS யும் , EPS யும் துப்பாக்கி மாதிரி” அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்..!!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் அரசு சார்பில் பிரமாண்ட விழா நடைபெற்றது.அதில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கியாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளனர் என்றும்  அதிமுகவின்  எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். DINASUVADU 

“மதத்தில் தலையிட நீதிக்கு உரிமையில்லை”…!”கள்ளத்தொடர்பு குற்றமில்லை” தீர்ப்பளித்த நீதிபதி மனநிலையை பரிசோதிக்க வேண்டும்..!காங்.தலைவர் சரமாரி கேள்வி…!!!

மதத்தில் தலையிட நீதிக்கு உரிமையில்லை என்றும் கள்ளத்தொடர்பு குற்றமில்லை தீர்ப்பளித்த நீதிபதி மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என காங்.தலைவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன்,பொதுக்கூட்டத்தில் பேசினார் அதில் அண்மையில் கள்ளத்தொடர்ப்பு தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குறித்து கடுமையான முறையில் விமர்சித்தார். கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நீதிபதி தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும், அவரின் தீர்ப்பு நாட்டின் … Read more

ஜிம்பாப்பே அணியை 117 ரன்னில் சுருட்டியது தென்ஆப்ரிக்கா..!!

தென்ஆப்ரிக்கா ஜிம்பாப்பே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கிம்பெர்லி டி பீர்ஸ் ட்ய்மென்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ்ஸில் வென்ற தென்ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுமுனி  பந்து வீச்சை தேர்வு செய்தார். தென்ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்பே அணியின் விக்கெட் அடுத்தடுத்து என விழுந்தது.ஜிம்பாப்பே அணி  34.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.அதிகபட்சமாக அந்த அணியின் எல்டன் சிகும்புரா 37 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். தென்ஆப்ரிக்கா அணியின் தரப்பில் லுங்கிசானி  ங்கிடி  19 ரன்கள் … Read more

“வெளியே வந்த ஹெச்.ராஜா” வேடிக்கை பார்க்கும் போலீஸ்..!!

இன்று ராமேஸ்வரம் வந்திருந்த ஹெச்.ராஜா  ராமேஸ்வரத்தில் உள்ள  காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளர் சுந்தரவாத்தியார் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தனது முன்னோர்களுக்குத் திதி கொடுத்த சிறப்பு பூஜைகள் செய்தார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் … Read more

அசிங்கப்படும் தமிழிசை : “தமிழ் தெரில” செலவுக்கு சிலவு என்று எழுதிய தமிழிசை…!!

“செலவு க்கு சிலவு” என்று எழுதிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை, நெட்டிசன்களால் கலாய்த்து எடுக்கப்படுகிறார். அதிமுக நடத்தும் அரசு விழா மக்கள் பணத்தில் பயனுள்ள விழாவாக இருக்கட்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ஓரு ட்வீட் செய்துள்ளார்.அதில் செம்மொழி மாநாட்டுக்கு திமுக செய்த செலவு என்று எழுதாமல் சிலவு என்ற தவறாக எழுதி … Read more

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்…!!!உளவு பார்க்க வந்ததா சந்தேகம்..!!

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் பறந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகல், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து பறந்து கொண்டிருந்தது.இந்த விமானத்தை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இருநாட்டிடையே பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகப்புப் படைகள் … Read more

பெண்களை மசூதிகளிலும் அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா..??உயர்நீதிமன்றம் மார்கண்டேய கட்ஜு சரமாரி கேள்வி…!

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என  கேள்வி எழுப்பியுள்ளார். கேரளா சபரிமலை கோயிலின்  பல நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருப்பதாகவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் … Read more

நெல்லை , தேனியில் மழை ..!!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு:   நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், … Read more