6 புள்ளிகள் வித்தியாசத்தில் விஜயை தோற்கடித்த அஜித் …..! அட இது தானா விஷயம்..!!!!

அஜித் – விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு கட்டத்தில் காய் சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது, அதெல்லாம் ஒரு காலம். இப்போது ரசிகளுக்குள் அஜித்தின் விசுவாசம் படத்திற்கும், விஜய்யின் சர்க்கார் படத்துக்கும் நிறைய போட்டிகள் நடக்கிறது. தமிழை தண்டி பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் பர்ஸ்ட் லுக் மிகவும் பிடித்திருக்கிறது என்று விசுவாசம், … Read more

குத்துசண்டை போட்டி : இறுதிக்கு போட்டிக்கு நுழைந்த இந்திய வீரர் …!!!

இந்தனோசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 49 கிலோ குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் கலந்து கொண்டு அரையிறுதியில் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தினார். இத்சன்மூலம் அமித் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

என் காலில் யாரும் விழக்கூடாது…!! முக.ஸ்டாலின் அதிரடி.

திமுகவின் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போதே தலைமை கழகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப “வணக்கம்” செலுத்துவதே தலைமைக்குத் தரும் மரியாதை என்பதை அப்போதே குறிப்பிட்டிருந்தார். தற்போது திமுகவின் தலைவராக அவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க வருகின்ற … Read more

ஆசிய விளையாட்டு : இந்திய அடைவர் ஸ்குவாஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம் ….

ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஹாங் காங்கிர்க்கு எதிரான அரையிறுதி போட்டியில் அடைவர் அணியினர் தோல்வியுற்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் 13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் உள்ளிட்ட 63 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில உள்ளது.