சும்மா உழைச்சா மட்டும் வெற்றி கிடைக்காது..!கடவுள் அருள் இருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்!ரஜினிகாந்த்

உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்று நடிகர் ரஜின்காந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது .வெற்றி என்பது ஆண்டவன் அருள் இருந்தால் மட்டும்தான்  கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.