கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிக்க ராகுல் காந்தி உதவி செய்யத் தயார்!பா.ரஞ்சித்

ராகுல் காந்தியிடம் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிக்க உதவ வேண்டுமென  கோரிக்கை விடுத்தேன் என்று இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை. விடுதலைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார் என்று ரஞ்சித் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.