உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை திரும்பப்பெற வேண்டும்!சித்தராமையா

கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அதில்  உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை கர்நாடக பட்ஜெட்டில் திரும்பப்பெற வேண்டும் என்று  கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.