உங்கள் மனைவி உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள்..!

பொதுவாகவே, தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.அதேபோல் பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

உங்கள் மனைவி உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள் இதோ..!

Related imageபலருக்கும் இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.அந்த புதிருக்கான விளக்கம் இதோ

* உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.

* இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.

* தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Image result for உங்கள் மனைவி உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள்..!* நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி

சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி.இது பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

இதையும் நீங்கள் மிஸ் பண்ணிட்டா அன்று இரவு உங்களுக்கு நஷ்டம் தான்…