ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாபாத் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் பாதுகாப்புபடை வீரர்கள் ஈடுபட்டிருந்த போது ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் 10 பேர் அந்த இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.