ரம்ஜானையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதுRelated image

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.மேலும் நாளை மறுநாள் அந்தந்த பள்ளிகளின் அறிவுறுத்தலின் படி பள்ளிகள் நடைபெறும்.