ஜூன் 16 அன்று இந்தியாவில் இருக்கும்  பெரும்பாலான மாநிலங்களில்  சனிக்கிழமை அன்று தான் இரமலான் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில் பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஜூன் 16ம் தேதி இரமலான் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது  தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.