கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுகளுக்கு புதிய நடைமுறை 2022ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மத்திய மனதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதிய நடைமுறையில் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கட்டுப்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.