தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிற்பகல் ஒரு மணிக்கு வெளியாகும் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்ப்பு காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.