பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ரேஸ் 3’.

நாளை (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார்.

Related imageImage result for டோனி சாக்ஷிஇதற்கு தனது நண்பர் டோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘ரேஸ் 3’ படத்தின் சிறப்புக்காட்சியை, டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து ரசித்துள்ளார்.Image result for டோனி சாக்ஷிImage result for டோனி சாக்ஷிImage result for டோனி சாக்ஷி