ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதேபோல்  தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து என்று தமிழக அரசு அறிவித்தது.தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தது.

இதேபோல் தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்தார்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.