விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும்.

Image result for விஜய்தன் மகனின் சினிமா பயணம் நல்லதாக அமைய ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானில் தான் விஜய்காந்த்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சி நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகே விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு வழி பிறந்தது என்று கூறலாம்.

Image result for விஜய்அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன், அதில் சண்முக பாண்டியன்தான் ஹீரோ என்றும் வாக்கு கொடுத்துள்ளாராம். அதற்காக புதுமுக இயக்குனர்களை அழைத்து அவரே கதை கேட்டு வருகிறாராம்.

Image result for விஜய், சண்முக பாண்டியன்இந்த விஷயம் தெரிந்த புதுமுக இயக்குனர்கள் விஜய்க்காக இல்லையா என்று கொஞ்சம் பின்வாங்குவதாக கூறப்படுகிறது.Image result for விஜய், சண்முக பாண்டியன்