நமது தமிழ் சினிமாவில் அஜித் பிறந்தநாளுக்கு அடுத்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட இருப்பது விஜய் பிறந்த நாளை தான், தல பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் எப்படி அமர்கள படுத்தினார்களோ அதே போல் விஜய் ரசிகர்களும் தளபதி பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி தெறிக்க விட போகிறார்கள்.

ஆனால் தளபதி விஜய்யோ தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என கூறியுள்ளார் இந்த நிலையில் விஜய் பிறந்த நாளை அவர் கொண்டாடவில்லை என்றாலும் பல ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளுக்கு பிரபல தொலைகாட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்ப இருக்கிறார்கள் என பார்க்கலாம்.

சன் டிவி- தெறி :

Image result for தெறிஜீ தமிழ்- மெர்சல் :

Image result for மெர்சல்விஜய் டிவி- துப்பாக்கி :

Image result for துப்பாக்கிஜெயா டிவி- சச்சின் :

Image result for சச்சின் திரைப்படம்