தளபதி விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை என்றிருந்த நிலையில் இணைந்த கூட்டணி தளபதி விஜய் முருகதாஸ்.இந்த கூட்டணியின் முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது.அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் வரை இந்த வெற்றிகூட்டணியின் பயணம் தொடர்கிறது.

Image result for ரஜினி விஜய்சன்பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துவரும் தளபதி 62 திரைப்படம் தற்போது 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படம் தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இந்த கதையை கூறியுள்ளாராம் கதை மிகவும் பிடித்துப்போக இந்த படத்தில் நடிப்பதாக ரஜினி கூறியுள்ளார்.

Related imageஆனால் ரஜினி அந்த படத்திலிருந்து விலக தற்போது அந்த கதையில் தளபதி விஜய் நடித்து வருகிறாராம்.சூப்பர்ஸ்டாருக்காக எழுதிய கதையில் தளபதி விஜய் நடித்துவரும் செய்தி தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Image result for ரஜினி விஜய் சூப்பர்ஸ்டாரின் அண்ணாமலை திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக இதற்குமுன் தளபதி விஜய் பல இடங்களில் கூறியுள்ளார். ஆனால் இன்று ரஜினிக்காக எழுதிய கதையிலேயே நடிக்கிறார்.