பெங்களூருவில் மர்ம நபர்கள் முதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூருவின் சிக்பெட் பகுதியில் ஆளரவமற்ற இடத்தில் ஒருநபர் முதியவரை வளைத்துப் பிடித்துக்கொள்ள மற்றொரு நபர் கொள்ளையடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.முதியவரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை