மணிப்பூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.