துப்பாக்கி,கத்தி இரண்டு மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதியபடம் தளபதி 62. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இந்தபடத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Image result for தளபதி 62வரும் தீபாவளியை குறிவைத்திருக்கும் இந்தபடத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது 60 சதவீத படபிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் First look பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.Image result for தளபதி 62 ஜூன் 22 தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்ககாண First look போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Image result for தளபதி 62கடந்தாண்டு மெர்சல் திரைப்படத்திற்கான Firstlook போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர் ட்விட்டரில் அதிகம் பேரால் ரீட்விட் செய்யப்பட்ட போஸ்டர் எனும் சாதனை படைத்தது.Image result for தளபதி 62