பல பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொள்வதால் 100 நாட்களில் இவர்களின் உன்மையான மறுபக்கத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி.

Image result for பிக்பாஸ் லோகோகடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தற்போது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ளது.தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க இதன் இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கவுள்ளார்.

ஜீன் 10ஆம் தேதி தெலுங்கில் ஒளிபரப்பாகவுள்ள சீசன் 2 வில் கலந்து கொள்ளவிருக்கும் 16 போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பட்டியல் இதோ!

1.ஆர்யன் ராஜேஷ்

2.காமெடி நடிகர் வேணு

3.விவா ஹர்ஷா

4.தனீஷ்

5.வருண் சந்தோஷ்

6. ஸ்ரீ ரெட்டி

7.சாந்தினி சௌத்ரி

8.நடிகை கஜாலா

9.ஜுனியர் தேவி

10.தன்யா பாலகிருஷ்ணா

11.நடிகை சார்மி கவுர்

12.நடிகை ராஷி

13.தொகுப்பாளர் லஷ்யா

14.சிங்கர் கீதா மாதுரி

15.நடிகர் ராஜ் தருண்

16.தொகுப்பாளர் சியாமளா.