அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரபல இந்திய வம்சாவளி மாடல் கிம் கர்தாசியானை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

Image result for Kim Kardashianபெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் என்று சர்ச்சைக்குள்ளான டிரம்ப்புடன் கிம் சந்தித்தது அமெரிக்க ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் ஆபாச படங்களால் கொடி கட்டிப்பறக்கும் கிம்கர்தாசியான் சிறையில் வாடும் இந்திய வம்சாவளியான 63 வயதுடைய ஆலிஸ் மேரி ஜான்சனுக்கு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கும் கோரிக்கைக்காக  டிரம்ப்பை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

Image result for Kim Kardashianபோதைப் பொருள் கடத்தலில் சிக்கிய ஆலிஸ் மேரி, பரோல் கூட கிடைக்காமல் ஆயுள் தண்டை பெற்று அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.