குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதும், பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது என்று   பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு என்ற  எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும், பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்வு என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.