புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,தூத்துக்குடி வன்முறையின் போது சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளார்கள் என்று ரஜினி சொன்ன அத்தனையும் உண்மை என்று  கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சென்று மக்களை சந்தித்து வந்த பிறகு கிடைத்த தகவல் அடிப்படையில் எதார்த்தமான உண்மைகளை ரஜினி வெளிப்படுத்தியதாகவும், அவர் மீதான அச்ச உணர்வு காரணமாகவே மற்ற கட்சியினர் அவரை விமர்சனம் செய்து வருவதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.