தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜீத். தமிழ்நாட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவரின் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் மாபெரும் நஷ்டத்தை எற்படுத்தாது.

Related imageஇவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இனைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related imageஇவர் இதனை தொடர்ந்து விஷ்னுவர்தன் இயக்கத்தில் ஒருபிரமாண்ட சரித்திரி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த படம் சோழர் கதையை மையபடுத்தி எடுக்கவுள்ளார்களாம். இதனால் தற்போது தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.