முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அமைக்கப்பட்டுள்ள நவீன நிலப் பதிவேடுகள் பாதுகாப்பு அறையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய நாராயணசாமி, கேரளாவைப் போன்று புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.