அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்க திடீர் தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி பதற்றம் தணியும் வரை டிவி விவாதத்தில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்துள்ளது. விவாதத்தில் பங்கேற்பதற்கான 10 பேர் பட்டியலை மே 26 ல் தான் அதிமுக வெளியிட்டது.