சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

7 புதிய நீதிபதிகள் விவரம்:

நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், இளந்திரையன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.