மதிமுக பொது செயலாளர் வைகோ ,நெருக்கடி காலத்தில் பயன்படுத்துவதை போல் தமிழக அரசு காவல்துறையை பயன்படுத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.