இன்றைய பெட்ரோல், டீசல் விலை:

பெட்ரோலின் விலை லிட்டருக்கு 55 பைசா அதிகரித்து ரூ.81.35 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 54 பைசா அதிகரித்து ரூ.73.12 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய  பெட்ரோல்,டீசல் விலை:

நேற்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து. 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.