கிணறு தோண்டும் பணியின் போது  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே தவறுதலாக வெடிமருந்து ஒயர்கள் உரசி தீப்பிடித்து வெடித்ததில் மண் சரிந்து 3 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பொலக்குணம் என்ற கிராமத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. கெங்கனந்தலைச் சேர்ந்த தங்கராஜ், குமார், சீதாராமன் ஆகிய மூன்று கூலித் தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 15 நாட்களாக அவர்கள் வேலை செய்து வந்த நிலையில், இன்று கிணற்றின் பக்கவாட்டில் துளையிட்டு 20 வெடிகளை பொருத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.