சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ,குஜராத்தில் உள்ள சாராபாய் கலிக்கோ ஃபவுண்டேஷன் என்ற அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.

  1. குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன்-உலகமாதேவி சிலைகள்
  2. சாராபாய் கலிக்கோ ஃபவுண்டேஷன் அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்டது
  3. சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது
  4. 60 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிலை மீட்கப்பட்டது
  5. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னைக்கு மீட்டு வந்துள்ளார்
  6. சிலைகளை திருவாசகப் பாடலோடு வரவேற்க ஏற்பாடு
  7. தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பில் பங்கேற்பு
  8. தமிழகம் திரும்பியது ஆயிரம் ஆண்டு பழமையான பொக்கிஷம்
  9. 60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சோழர்களின் சரித்திரப் பொக்கிஷம் மீட்பு

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.