சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2018 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்த நிலையில்  ஊடகம் ஒன்றில் சில விரைவு கேள்விகளுகு சுறுசுறுவென பதில் அளித்தார்.

விரைவுக் கேள்விகளும் ரெய்னா பதில்களும் வருமாறு:

யார் நல்ல என்டெர்டெய்னர்? – பிராவோ

யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா

யார் அறுவை? – ஒருவரும் இல்லை

யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள்: இந்திய வீரர் இல்லை

எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள்: எல்லாரும்தான்

அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர்: ஹர்பஜன் சிங்

சிறந்த பேட்ஸ்மென்: அஃப்கோர்ஸ் எம்.எஸ்.தோனி.

ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார், புத்திகூர்மையான பவுலர்

இவ்வாறு பதிலளித்தார் ரெய்னா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.