சென்னை கலைவாணர் அரங்கத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அனைத்து மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் புத்தக்கப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் புத்தகத்தின் பயிற்சி வகுப்பு மற்றும் அதன் பயன் பற்றியும் கூறினார்.