தமிழ்நாட்டின் சாலைப்பாதுகாப்பு, நெடுஞ்சாலை திட்டம் & நிறுவன திறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவன அமைப்பான விக்ரோட்ஸ் இடையே கையெழுத்திடப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு பரிமாற்றம்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் சாலைப்பாதுகாப்பு, நெடுஞ்சாலை திட்டம் & நிறுவன திறன் மேம்படும் என்று கூறினார்.