இந்திய உருது எழுத்தாளர் அப்துல் கவா தேவ்விவி 87 வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள்….!

இன்று பல புகழ்பெற்ற கவிஞர்களும் கல்வியாளர்களும் அப்துல் கவாவின் சீடர்கள் ஆவார். ஜாவேத் அக்தர் என்பவர் தான் அவர்களில் மிகப்பிரபலமான ஒருவர். இலக்கிய விமர்சகர் மற்றும் உருது எழுத்தாளர் அப்துல் கவி தேஷ்வியின் 87 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவர் 1930ல் நவம்பர் 1 அன்று பீகார் மாநிலத்தின் டெஸ்னா கிராமத்தில் பிறந்தவர், இந்தியாவில் உருது இலக்கியம் பரிணாம வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த பங்கை செலுத்தியவர். இவர் தனது 81வது வயதில் ஜூலை 7, 2011 அன்று இறந்தார். … Read more

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1986 தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்டது

அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் … Read more

மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு இன்று முதல் அமல் !

மக்களின் அத்தியாவசிய பொருள்களான  சர்க்கரை மற்றும் மானிய சமையல் சிலிண்டர் விலை உயர்த்தபட்டது.இநிலையில் அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.    மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58 உயர்ந்து ரூ.483.69 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் மற்றும் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டரின் விலை நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று முதல் … Read more

வரலாற்றில் இன்று இந்தியாவோடு இணைந்த புதுச்சேரி மாநிலம்….!

வரலாற்றில் இன்று 1954, நவம்பர் 1 புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி புதுச்சேரியில் தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் புதுச்சேரி பகுதிகளிலும் விடுதலைப் … Read more