இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி .எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம்…

இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டு நினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990 இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார். . சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் … Read more

கொட்டும் மழையிலும் நிரம்பும் திரையரங்கம் : இந்த ப்ளாக் பஸ்டர் படத்தோடு ஒப்பீடு செய்யும் தியேட்டர்

தீபாவளியன்று வெளியான மெர்சல் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் இப்போது 200 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை திரையிடும் சென்னையின் பிரபலமான திரையரங்கம் ஒன்று இப்படத்தை தமிழக பாஹுபலி என அழைக்கலாமா என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இவர் சென்னை GK சினிமாஸ் உரிமையாளர்

தஞ்சாவூர் அருகே பேருந்து விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் அருகே நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இத்த விபத்தில், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  40-க்கும் மேற்பட்ட பயணிகள்படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை! சென்னையில் வெள்ளபெருக்கு!

தமிழகத்தில் காலநிலை மாறி மாறி வருகிறது. இந்நிலையில்  வட கிழக்கு பருவமழை தொடங்கியது.இந்நிலையில் மழை தொடங்கியது என்னமோ நேற்று முதல் தான். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது .இந்நிலையில் சென்னையில் நேற்று மழை விடிய விடிய கொட்டியது. இதனால் சாலைகள் எல்லாம் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.இதனால் தமிழக அரசு என்னசெய்தாலும் மழை தேங்குவது தொடர்ந்து நீடித்து வருகிறது .மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.   மக்கள் பெரும் அவதிக்கு உள்ளனர்.மீண்டும் வெள்ளம் வரும் என்று அச்சம் … Read more

பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் நடிக்கும் புதிய படம் : ஹீரோ ஹீரோயின் இவர்களா??!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வாழ்க்கை முறை பிக் பாஸ் முன் பிக் பாஸ் பின் என இரண்டாக பிரித்து கொள்ளலாம். என தெரிகிறது. அப்படி இருக்கிறது பங்கேற்ற போட்டியாளர்களின் நிலைமை. இந்நிகழ்ச்சிக்கு முன் பங்கேற்றவர்களை அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் கூட மறந்து போயிருப்பார்கள். பங்கேற்று வந்தபின் தமிழகம் முழுவதும் அவர்களை தெரிந்து வைத்துள்ளது. அதில் மிகவும் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்ற ரைசா கதாநாயகியாக நடிக்கும் … Read more

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் நான்காம் ஆண்டு : எந்த படம் தெரியுமா?!!!!

‘தல’ அஜித்தின் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான விவேகம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை, எந்த விநியோகிஸ்தரும் கொடி பிடிக்கவில்லை. இந்நிலையில் தல அஜித்  நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்  ஆரம்பம். இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை டிவிட்டரில் #4YearsOfBlockBusterARRAMBAM  என  ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் விரைவில் கர்நாடகாவில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகஉள்ளது.

வசூல் மன்னன் என்று நிருபித்த தளபதி விஜய் !மெர்சல் 200 கோடி வசூல்!

இளைய தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைபடம் மெர்சல் இந்த படம்  வெளியான பிறகும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. குறிப்பாக பா.ஜ.க.வினரால் மட்டும் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டது.ஆனால் என்னதான் நடந்தாலும்  படம் எந்த வித சறுக்கலும் இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.வசூலை பொறுத்தவரையில் படம் அனைத்து விதமான சாதனைகளையும் முறியடித்து வருகிறது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் படம் நூறு கோடியை 11 நாட்களில் தாண்டியது .ஆனால் இன்னொரு சாதனை … Read more

வேலைக்காரன் படத்தின் புதிய 2 சர்ப்ரைஸ் : தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர் சிவகர்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ரெமோ’. இதனை அடுத்து தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா உடன் சேர்ந்து வேலைசெய்யும் படம் ‘வேலைக்காரன்’ இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதன் கடைசி கட்ட  படபிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற  டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக விருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் … Read more

காலி பணியிடங்கள் அறிவிப்பு !மத்திய அரசு பணிகள் !

SCI RECRUITMENT 2017 – 50 VARIOUS POSTS | APPLY ONLINE Organization Name: Shipping Corporation of India Limited (SCI) Employment Type: Central Govt Jobs Job Location: Mumbai (Maharashtra) Total No. of Vacancies: 50 Name of the Post: Engine Room Petty Officer & Trainee ERPO Total No.of Posts: 50 Engine Room Petty Officer & Trainee ERPO – 50 Qualification: Candidates applying for SCI … Read more

மழை காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழை என்பது மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது . ஆனால் தற்போது  மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, புதுவை, காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு … Read more