சியான் விக்ரமுக்கு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல பல பேர் எனக்கு வில்லனா இருக்காங்க போட்டுடைத்த பிரபல இயக்குனர்…!

சியான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் சமீபத்தில் இப்படம் குறித்து பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் இருக்கும் என அடித்து கூறுவேன். அங்கு வாழும் சில உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் அப்படியே உள்ளனர். மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம். … Read more

ஹெச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யுங்கள் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கை வெளியிட்டதாக தடா ரஹீம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராமநாதபுரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு இஸ்லாமியர்கள்தாம்  காரணம் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கையும் பேட்டியும் கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய … Read more

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றார் அமெரிக்க பேராசிரியர்….!

2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன் இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்ததார். அதன்படி 2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஹெச்.தாலர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வின் முன்னோடியாக திகழ்ந்தவர் ரிச்சர் ஹெச்.தாலர். பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு … Read more

கடுமையாக விமர்சித்து தன்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி…!

கடுமையாக விமர்சித்து தன்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நன்றி என வெனிசுலா அதிபர் மதுரோ கூறியுள்ளார். ரஷ்யா, பெலாரஸ் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட வெனிசுலா அதிபர் நேற்று தலைநகர் கராகஸ் திரும்பினார். இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துவிட்டார் என்றும், ஒவ்வொரு முறையும் அவர் விமர்சிக்கும் போதெல்லாம், உலக மக்கள் தன் மீது மிகுந்த … Read more

அதிகாரத்தில் தங்கைக்கு பங்கு கொடுத்த அண்ணன்….!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அரசியலில் தனது தங்கைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளார். வட கொரிய இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பரப்புரை பிரிவு துணைத் தலைவராக கடந்த 2014ஆம் ஆண்டு தனது தங்கையான கிம் யோ ஜாங்கை, அதிபர் கிம் ஜாங் உன் நியமித்தார். அப்போது முதல் தொழிலாளர் கட்சிக்குள் கிம் யோ ஜாங்கின் கை ஓங்கி வருகிறது. இந்நிலையில் அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த பொலிட்பீரோ உறுப்பினராகவும் கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

கொலைகாரனுக்கு தருவாங்களாம்!தெய்வத்திற்கு தரமாட்டாங்களா..? கொந்தளிக்கும் கருணாஸ்!

நடிகர் மற்றும் எம்.எல்.ஏ மான   கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், பரோலில் வெளிவந்த சின்னம்மாக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிப்பதாக கூறினார்.  பரோலில் வெளிவந்த பேரளிவாளனுக்கே அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம்மா விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிக்கிறது என்றார்.

தூத்துக்குடியில் ரவுடி போலீசார் மோதல்…போலீஸ்க்கு அருவா வெட்டு…ரவுடிக்கு தொடையில் குண்டடி…!

கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் … Read more

கோவை மாநகராட்சியை கண்டித்து அனைத்து எதிர் கட்சிகள் சார்பில் போராட்டம்

கோவை மாநகராட்சியை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்… இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,திமுக,காங்கிரஸ்,கொங்கு மக்கள் கட்சி உட்பட கட்சிகளை சேர்ந்த மாவட்ட தலைவர்களும்,தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மல்லிகைப் பூவில் உள்ள மகிமைகள்..!

மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை  சாப்பிட்டு வர  நோய் எதிர்ப்புச் … Read more

RSS – BJP யின் மதவெறி கருத்துகள், கலவரங்களை கண்டித்து டெல்லியில் BJP அலுவலகம் முன்பு போராட்டம்…..!

RSS – BJP யின் மதவெறி கருத்துகள், கலவரங்களை தூண்டியிடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், நாடு முழுவதும் CPI(M) ஊழியர்கள், தோழர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைத் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும்.. என CPI(M) அரசியல் தலைலைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகாரத் தலைமையில் டெல்லியில் BJP அலுவலகம் முன்பு போராட்டம்…. இதில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், எஸ். ராமச்சந்திரப் பிள்ளை, பி.வி.ராகவலு போன்ற தோழர்களும் மத்திய கமிட்டி உறுப்பினர்களும் … Read more